Friday, February 28, 2014

ஆபீஸ் பாட்டியும் பின் ஆசுப்பத்திரியும்












(Pic -Internet)

அப்பெல்லாம்,
பாட்டி முடிந்ததும்
ஆசுப்பத்திரிக்குப் போனார்கள்,
ஒரே வயிற்றோட்டம்...
பூட் பொய்சனிங்!

நேற்றுவரை ஓடினார்கள்
ஒரே வாந்தி...
ஓவர் மப்பு!

இதோ
இன்று வந்திருக்கிறார்கள்.
"எயிட்ஸா இருக்குமோ?"

Sunday, February 16, 2014

நாகரிகப் பொய்கள்


















(Pic - Internet)

எல்லா இணைகளும் 
மேட் போர் ஈச் அதர்;

எல்லாப் பெண்களும் 
பியூடிபுள்;

எல்லா கவிதைகளும் 
வொண்டர்புள்;

எல்லா ஆண்களும் 
ஹாண்ட்சம்;

எல்லா குழந்தைகளும்
கியூட்;

நாகரிகப் பொய்கள்
பேஸ் புக் நகரத்தில்!