Sunday, February 16, 2014

நாகரிகப் பொய்கள்


















(Pic - Internet)

எல்லா இணைகளும் 
மேட் போர் ஈச் அதர்;

எல்லாப் பெண்களும் 
பியூடிபுள்;

எல்லா கவிதைகளும் 
வொண்டர்புள்;

எல்லா ஆண்களும் 
ஹாண்ட்சம்;

எல்லா குழந்தைகளும்
கியூட்;

நாகரிகப் பொய்கள்
பேஸ் புக் நகரத்தில்!


2 comments: