Friday, February 28, 2014

ஆபீஸ் பாட்டியும் பின் ஆசுப்பத்திரியும்












(Pic -Internet)

அப்பெல்லாம்,
பாட்டி முடிந்ததும்
ஆசுப்பத்திரிக்குப் போனார்கள்,
ஒரே வயிற்றோட்டம்...
பூட் பொய்சனிங்!

நேற்றுவரை ஓடினார்கள்
ஒரே வாந்தி...
ஓவர் மப்பு!

இதோ
இன்று வந்திருக்கிறார்கள்.
"எயிட்ஸா இருக்குமோ?"

3 comments:

  1. பாட்டி முடிந்ததும் --> பார்ட்டி முடிந்ததும்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அதுகொஞ்சம் தெளிவாக இருக்கும்

      Delete