Friday, July 12, 2013

கோ கிரீன்: சாம்பார்

                                                         
                                                       

அழுகிய காய்கறிகள் கொட்டப்படுகிறது;
குப்பைத் தொட்டியாய்  
எங்கள் வயிறு!

(Pic-Internet)

5 comments:

  1. சுருங்கச் சொன்னாலும் சிந்திக்க வேண்டிய வரிகள்...

    ReplyDelete
  2. சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

    (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் உதவிக்கும் நன்றி.

      Delete
  3. ம்ம் இந்த ஃப்ரிட்ஜ் வந்தப்பின் இன்னும் நம் வயிற்றின் நிலை ரொம்ப மோசம்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete