Monday, September 9, 2013

பொம்மைகளின் பொம்மைகள்













(Pic Internet)

இது
இயந்திரங்கள் விளையாடும் காலம்.
இப்பொழுதெல்லாம்
உடைந்து போவது...
குழந்தைகள்தான்!

6 comments:

  1. Replies
    1. பிள்ளைகள் விளையாட்டுப் பொருட்களை பயன்படுத்திய காலம் போய், இப்போது விளையாட்டுப் பொருட்கள் பிள்ளைகளை பயன்படுத்தும் காலம் வந்திருக்கிறது.

      நன்றி.

      Delete
  2. உணர வேண்டிய உண்மை..

    ReplyDelete
    Replies
    1. அழுவதற்கு யாருமில்லாததால்,
      குழந்தைகள் உடைவது
      அறியப்படுவதுமில்லை
      அறிவிக்கப்படுவதுமில்லை
      நன்றி பிரியா

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ராஜ முகுந்தன்.

      Delete