Sunday, December 22, 2013

குசினிதான் குற்றவாளி!















(Pic- Internet)

நாட்டுக்குள்..
கரைபுரண்டு ஓடுகிறது
நீதி!
என்ன,
போகும் வேகத்தில்
சமையலறை பாத்திரங்களையும்
அது
கொண்டுபோய் விடுகிறது.



1 comment:

  1. சில நேரங்களில் மொத்த வீட்டையுமே...

    ReplyDelete