Monday, December 9, 2013

அவ்வை கண்ட நாடு













(Pic - Internet)

வரப்பில்லை
நீரில்லை
நெல்லுமில்லை!
ஆனாலும்,
குடி உயரக்
கோன் உயரும்..
குவாட்டர் சொல்லு!

4 comments:

  1. அது சரி... இன்றைக்கு அப்படித்தான் இருக்கு... ம்...!

    ReplyDelete
  2. அன்று குடிகள் உயர கோன் உயர்ந்தது...இன்று குடியால் குடிகள் தாழ கோன் உயருகிறது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்! சில சமயம் கோ; சிலசமயம் அன்-கோ!

      Delete