Monday, July 22, 2013

சிங்கம் TRUE



கதை திரைக்கதை வசனம் என
ஹாலிவுட்டாகி விடுகிறது
காவல் நிலையங்கள்;
ஏழையின்
எப் ஐ ஆரில்!

(Pic -Internet)

3 comments:

  1. அருமை...!

    படத்தில் இருப்பது...?

    ReplyDelete
    Replies
    1. படத்தில் இருப்பது மாதம் நடந்த விபத்தில் இறந்துபோன முனிராஜ் என்ற சிறுவன். அந்த நிகழ்வு பற்றிய சில விபரங்களை கீழுள்ள தளங்களில் காணலாம்.

      http://www.vinavu.com/2013/07/19/money-rules/

      http://timesofindia.indiatimes.com/topic/Muniraj

      Delete
  2. Thank you very much for the information Dhanapalan.

    ReplyDelete