Monday, September 2, 2013

அநியாய நிசப்தம்












(Pic -Internet)

பொத்தானை அழுத்தியதும்...
தொற்றிக்கொள்கிறது,
செயற்கை மௌனம்!

இயந்திரம் மட்டும் பேசுகிறது.

பேய் பிடித்திருக்கிறது போலும்
மின்தூக்கிகளை!

6 comments:

  1. லிஃப்ட் எதார்த்தமானதொரு விஷயம்...அதன் அனுபவங்களை அழகான சிந்தனையுடன் சொல்லிய குட்டிக்கவிதை அருமை...

    ReplyDelete
    Replies
    1. என்னமோ வெவ்வேறு கோளில் இருந்து வந்த மனிதர்கள்போல சிலர் விட்டத்தையும் இன்னும் சிலர் பக்க சுவரையும் மற்றும் பலர் மொபைலையும் பார்த்துக்கொண்டு......அந்தப்பயணம்! அதுதான்.....!

      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள்!

      Delete
  2. மௌனம் பெரிய மனித அடையாளமாய் கொள்ளப் பட்டதன் விளைவு

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் உண்மைதான்.
      நன்றி!

      Delete