Thursday, December 26, 2013

உலக அதிசயம்: எந்தக் கம்பனி சீமெந்து?














(Pic - Internet)



பாலங்களும் 
பள்ளிக்கூடங்களும் 
விழுந்து போகின்றன.
இருந்தும்..
உடைவதாயில்லை,

தீண்டாமைச்சுவர்!

2 comments:

  1. இரத்ததுடன் சேர்த்து ஊற்றி எடுத்ததால் இருக்குமோ...

    ReplyDelete
  2. அஸ்திவாரம் கொஞ்சம் பலமாக போடப்பட்டிருக்கிறது !! இதை உடைத்துப்போட பூகம்பமோ சுனாமியோ தான் வர வேண்டும்

    ReplyDelete