Tuesday, October 8, 2013

Mr. தொழிலாளி DM HT












(Pic -Internet)


கரியர்  டெவலப்மண்ட் இருப்பதாக சொன்னார்கள்.
வேலைக்கு சேர்ந்தான்.
டெவலப்பாகி இருக்கிறது
சுகரும் பிறசரும்

(DM - Diabetes Mellitus, HT -Hypertension/ High Blood pressure)

4 comments:

  1. இன்றைக்கு அது தான் முதல் சம்பாத்தியமாக இருக்கிறதும் உண்மை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்.

      கரியர் டெவலப்மண்ட் என பூச்சாண்டி காட்டி பல நிறுவனங்கள் வேலைக்கு சேர்க்கின்றன. தொழிலாளியின் வளர்ச்சியில் அம்முட்டு அக்கறையாம் அவர்களுக்கு. அந்த விளம்பரங்களின் நடைமுறை நியாயம் தங்களுக்கு தெரியாததா என்ன!

      Delete
  2. மறுக்க முடியாத உண்மை

    ReplyDelete
    Replies
    1. தாம் வளரப்போவதாக நம்பி சேர்கிறார்கள். முதலாளியின் புதிய காரை பார்த்து புன்னகை செய்வதுதான் டெவலப்மண்ட் போலும்

      Delete