Wednesday, June 19, 2013

சிறியோர்க்கு "சீன்"போடல்

கீரைக்கடை ஆச்சியுடனான
பேரம்,
பெரு வெற்றியோடு
முடிவதோடு...
தோற்றுப்போகிறது
மனிதாபிமானம்!

(Pic Internet)

2 comments:

  1. தளம் முழுவதும் பரவி கிடக்கும் குட்டி கவிதைகள் அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete