Saturday, June 29, 2013

இரண்டு மேலாடைகள்

பகலிரவாய் பிரசங்கம்
பகிர்தல் பற்றி;
வாசலில் பிச்சைக்காரன்!

(Pic-Internet)

1 comment:

  1. படிப்பது தேவாரம் இடிப்பது கோவில்

    ReplyDelete