Sunday, August 11, 2013

ஒரு தாய் வேசியாகிறாள்

"எம்புள்ள டாக்டரு"
"எம்புள்ள எஞ்சினியரு"
அது..
பெருமைப்பட்ட அம்மாக்களின் காலம்.

இப்ப ஏதோ காலமாற்றமாம்.

பெருமைப்படுகின்றன டம்மிகள்...
"சீச்சீ...
என்  புள்ளைக்கு, தமிழெல்லாம் தெரியாது"

(Pic- Internet)

2 comments:

  1. மொழியை வைத்து ஒரு தாயை வேசி என உரைப்பதா...

    ReplyDelete
    Replies
    1. சங்கடம் கொடுத்திருந்தால் மன்னிக்கவும்.

      இங்கே அந்த வார்த்தை நேரடியாக அதே அர்த்தத்தில் வரவில்லை என நினைக்கிறேன்.சொல்லப்பட்ட பிரச்சனையின் தாக்கம் மிகப்பெரியது. அதை சொல்லத்தான் கொஞ்சம் கடுமையான வார்த்தை பிரயோகம்.

      நீங்கள் வினவிய பின் மனதில் ஒரு சந்தேகம் வரத்தான் செய்கிறது - தவறோ என.

      உங்கள் வருகைக்கும் மனதில் பட்டதை அப்படியே கேட்டதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

      Delete