Friday, August 9, 2013

அவளின் வறுமை; நாளைக்கும் வேலை















பொய்யாகிப்போகிறது
நியூட்டனின் மூன்றாம் விதி.
தொடர்கிறது....
மேலதிகாரியின் தொடுகை!

(Pic- Internet)

2 comments:

  1. ஆயிரம் அர்த்தங்கள் ஒற்றை கவிதைக்குள் !! ம்ம் பலே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி விஜயன்!

      Delete