Tuesday, August 27, 2013

உருமாறும் மனிதர்கள்














(Pic -Internet)

புதிது புதிதாக
முளைத்துக்கொண்டிருக்கின்றன
மிருகக்காட்சி  சாலைகள்.
பெயரை மட்டும் மாற்றியிருக்கிறார்கள்....
அப்பாட்மண்ட் என!

6 comments:

  1. அருமை.. நெத்தி அடி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  2. Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி விஜயன்

      Delete