Friday, November 1, 2013

சாலையில் செல்போன்











(Pic -Internet)

அழைத்த இலக்கத்தை
சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
தொடர்பு எல்லைக்குள்
எமலோகம்
வந்திருக்கிறது.

6 comments:

  1. இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் (தாமதமான) வாழ்த்துகள்.

      Delete
  2. சரிதான்... கவிதைகேற்ற படம்

    ReplyDelete